Thursday, June 4, 2020
Home Puthiyathalaimurai

Puthiyathalaimurai

புதிய தலைமுறை இதழ்கள்

தமிழ்நாடு

புராஜக்ட் மேனேஜர் – 26

-சேவியர் நவீனமாகும் புராஜக்ட் மேனேஜ்மென்ட் இந்த வாரம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். இந்த தொடரை நீங்கள் தொடர்ந்து படித்து வருகிறீர்களெனில் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய ஒரு நல்ல புரிதல்...

அரசியல்

எழுகவே மக்கள் எழுகவே!

-சு. வீரமணி கொரோனா முடக்கத்திலிருந்து மீள அரசு தரும் உதவிகள் ஊழிக் காலம் போல ஊரடங்கு ஊர் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது. பெரு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் தொடங்கி தனியார் நிறுவன தொழிலாளர்,...

கவர் ஸ்டோரி

CUCET 2020

-த.க.தமிழ்பாரதி திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின்...

வழிகாட்டி தொடர்

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர்!

-சேவியர் பத்து குணாதிசயங்கள். கடந்த பல வாரங்களாக ஒரு புராஜக்டின் பல்வேறு நிலைகளைப் பற்றியும், ஒவ்வொரு நிலையிலும் புராஜக்ட் மேனேஜர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக புராஜக்டின் முக்கியமான நிலைகளான, 1. துவக்கம் 2. திட்டமிடல் 3. செயல்படுத்துதல் 4. கவனித்தல்,...

புராஜக்ட் மேனேஜர் செய்யக்கூடாதவை

-சேவியர் கடந்த வாரம் ஒரு புராஜக்ட் மேனேஜர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பத்து விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம். அந்த விஷயங்களை மிகச் சரியாகச் செய்யும் போது ஒரு புராஜக்ட் மேனேஜரின் மதிப்பும்,...

வாவ் ஐந்தறிவு – 38

- ராஜேஷ் குமார் விலங்குகளின் விந்தை உலகம்! பயப்படாத பைசன்கள் விலங்குகளில் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற வலிமையான மிருகங்களில் நான்காவது இடத்தில் உள்ள ஒரு விலங்கு பைசன். பைசன் (Bison) என்று ஆங்கிலத்தில் ஒற்றை வார்த்தையால் அழைக்கப்படும்...

வேலைவாய்ப்பு

கவர் ஸ்டோரி

தன்னம்பிக்கை

வழிகாட்டி

கல்வி: வேலைவாய்ப்பை உருவாக்கும் களம் அல்ல!

-பேராசிரியர். அ. முகமது அப்துல்காதர் மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை பொருள் சார்ந்ததாக பார்க்காமல், அறம் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு வரும்போது, பெற்றோர்கள் எந்த படிப்பில் சேர்ந்து படித்தால்...

தொடர்

சமூகம்

வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பை அள்ளித்தரும் புதுமைப் படிப்புகள்!

-மோ. கணேசன் தற்போது பிளஸ் டூ மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில புதுமையான என்ஜினீயரிங் மற்றும் கணினியியல் சார்ந்த படிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பி.டெக் - ஜெனிடிக் என்ஜினீயரிங் மரபணுப் பொறியியல் இன்று அபார வளர்ச்சி பெற்றுவருகிறது....